Tuesday 30th of April 2024 03:03:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை  சுவீகரித்தார் சீன வீராங்கனை!

ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை சுவீகரித்தார் சீன வீராங்கனை!


டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் முதல்தங்கப் பதக்கத்தை சீன துப்பாக்கிசுடும் வீரங்கனை யாங் கியான் சுவீகரித்தார்.

இலங்கை நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m air rifle) துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் தங்கத்தை யாங் கியான் பெற்றார்.

இந்தப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும் சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE